Feed on
Posts
Comments

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற பகுதியில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த பகுதியில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.  ‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103 …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

Tags: ,

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

Tags: , , , ,

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Downloadable PDF book)

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Downloadable PDF book) பதிவிறக்கம் செய்ய இங்கு  Ramadan_Pdf_Book கிளிக் செய்யவும்

Tags: ,

ஹஜ் உம்ரா வழிகாட்டி (Downloadable PDF e-book)

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ஹஜ் உம்ரா வழிகாட்டி(PDF e-book)பதிவிறக்கம் செய்ய இங்கு haj_umra_pdfbk கிளிக் செய்யவும்

 

 

Tags: ,

சிராஜ் அப்துல்லாஹ்

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! (காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.

…..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

Tags: , , , , , , , , ,

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்