ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Category Archive for 'விஞ்ஞானம்'

– தொகுப்பு உம்மு அஸ்லம் இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

Read Full Post »

வழங்குபவர் : அஷ்ஷேக். ஆதில் ஹஸன், (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை) நாள்: 31.01.2014 இடம்:இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

வழங்குபவர் : மௌலவி அப்துல் ஹமீத் ஸரஈ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி (நாள்: 24.05.2013)

Read Full Post »

 – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இறைமொழியும் நபிமொழியும் :  தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

Read Full Post »

– இறைநேசன் : குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே வகுப்புதான், ஒரே ஆசிரியர்தான், ஏன் உன்னால் மதிப்பெண் வாங்க முடியவில்லை  என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர, சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல் தன்மையாக கூட இருக்கக்கூடும்.

Read Full Post »

– பாத்திமா ஜஹ்ரிமா இம்தியாஸ் : ‘எவர் ஒரு கூட்டத்தாரைப் போன்று ஒப்பாகிறாரோ அவர் அந்த கூட்டத்தினரையே சாருவார்’ – நபிமொழி. மேற்குலகம், மேற்குலகம், மேற்குலகம் எங்கு பார்த்தாலும் மேற்குலகிற்கு பொன்னாடைப் போர்த்தும் காலமாக இன்றைய 21ஆம் நூற்றாண்டு மேற்குலகெனும் வான் கோலத்தில் மோகங்கொண்டு மிதந்து செல்கிறது. உண்மையாதெனில் இன்றைய சரித்திரத்திற்கு தரித்திரம் பிடித்துவிட்டது. அதனால்தான் மேற்குலகெனும் சிறைக்குள் சிக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகிறது. அப்படி அது எதற்கு போற்றப்படுகிறது என்றால்

Read Full Post »

– M. ஜமீலா B.A., நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான். இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டி பார்த்தால் அவன் அதாள […]

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்