ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Monthly Archive for April, 2012

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :  மனிதன் உலகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு,  சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் முழு அனுமதியையும் வழங்கி இருக்கின்றது. அதில் ஒன்றுதான் பாடல்களை கேட்டு ரசிப்பது. இஸ்லாத்தில்   பாடல்கள் கேட்பதற்கு எந்த தடையுமில்லை, ஆனால் பாடல்கள் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒன்று ஷிர்க்கில்லாத பாடலாக இருக்க வேண்டும், இரண்டாவது தவறான கருத்துக்களில்லாத பாடலாக இருக்க வேண்டும். மூன்றாவது இசை இல்லாத பாடலாக இருக்க வேண்டும்.

Read Full Post »

– M. ஜமீலா B.A., நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான். இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டி பார்த்தால் அவன் அதாள […]

Read Full Post »

– சகோ. ஷாகுல் ஹமீது : அகிலத்திற்க்கோர் அருட்கொடையாம் அண்ணலம் பெருமானார்(ஸல்) அவர்கள் நானிலம் போற்றும் நற்குணவாதியாகத் திகழ்ந்தார்கள் என்பதை முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடுயின்றி உலக மாந்தர்கள் அனைவரும் அறிவர். இதை மாற்று கருத்துடைய பல்வேறுபட்ட அறிஞர்களின் கூற்றும், The Hundred போன்ற புகழ் பெற்ற நூற்களும்கூட மெய்பித்துக் கொண்டிருக்கின்றன.

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள் : 13.10.2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி தலைப்பு:அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் (12, 13 & 14 October, 2011) Click to Download MP4 Video Click to Download Audio File

Read Full Post »

– அக்பர் அலி : உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் […]

Read Full Post »

வழங்குபவர்: அப்துல்லாஹ் (டாக்டர் பெரியார்தாசன்) நாள்: 14.03.2010 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நிகழ்ச்சி : செனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி Click to Download Flash Video Click to Download Audio File

Read Full Post »

– ஜித்தா நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள்: 19-04-2012)

Read Full Post »

 – ஜித்தா நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள்: 19-04-2012)     

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்