ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Monthly Archive for June, 2012

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி – 7 நாள்: 19.04.2012 இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி ஸதகதுல்லாஹ் உமரி நாள் : 01.06.2012 Click to Download Audio MP3

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி S. யாசர் ஃபிர்தௌஸி நிகழ்ச்சி: இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-7 நாள்: 19.04.2012 இடம்: கைபந்து மைதானம், ஸனாய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-2) – தொடர்ச்சி நிச்சயமாக! முஃமினான அடியானுக்குச் சுவர்க்கத்தில் கொடையப்பட்ட ஒரே முத்தினாலுள்ள கூடாரம் தயார் செய்யப்பட்டிருக்கும். வானில் அதன் உயரம் அறுபது மைல்களாலும். அக்கூடாரத்தில் அவனுடைய குடும்பத்தார்கள் வசிப்பார்கள். அவர்களை அவன் சுற்றிப் பார்த்து வருவான். (கூடாரம் விஸ்தீரணமாக இருப்பதால்) அவர்கள் சிலர், சிலரைப் பார்க்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)  – தொடர்ச்சி  அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது.  நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள்.

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்