ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Monthly Archive for January, 2013

Read Full Post »

– சாதாத் அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டுவிக்கும் ஆட்கொல்லியாக புகைப்பழக்கம் உள்ளது. மனிதனின் உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் மதுவை தடை செய்தது போல் புகைப்பிடித்தல் பற்றி திருக்குர்ஆனும் நபிமொழியும் நேரடியாகத் தடை செய்யவில்லை என்று கருதி சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை உபகோகிக்கும் முஸ்லிம்கள் தாங்கள் தடைசெய்யப்பட்ட ஒரு செயலை செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் புகைபிடித்து வருகின்றார்கள்.

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ நாள் : 13.10.2011 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி தலைப்பு:அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் (12, 13 & 14 October, 2011) Click to Download MP4 Video Click to Download Audio File

Read Full Post »

பெருகிவரும் பொருளாதாரம் (வீடியோ) வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு 

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் மாண்பு நபியின் மரண அறிகுறி! நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.

Read Full Post »

ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் (வீடியோ) வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி தலைப்பு: ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும் (வீடியோ) Click to Download MP4 Video Click to Download Audio File

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்