ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Monthly Archive for October, 2013

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :  உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது […]

Read Full Post »

–  மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இஸ்லாம் காட்டிய அனைத்து சட்டங்களும் மனிதனின் ஈருலக வெற்றிற்குக் காரணமாகும் என்பதில் ஐய்யமில்லை. அந்த தூய சட்டங்களில் ஒன்றுதான் அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த தடையாகும். அதுவும் சகோதரரின் மனைவியுடன் இருப்பது பெரும் ஆபத்து என்றார்கள் இறுதித் தூதர் நபி(ஸல்)அவர்கள். இதுபோன்ற சட்டத்தை பார்த்து கேலி செய்பவர்களும், கவனக்குறைவாக இருப்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

Read Full Post »

– S. அபுல் ஹசன் நபி(ஸல்) அவர்கள் புனித மதினா நகர் விட்டு திருமக்கா நகர் நோக்கி ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். பெருமா நபியவர்களுடன் ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் தோழர்களும் ஒன்று சேர்ந்து பயணம் செய்தார்கள். இதுவே பூமான் நபியின் இறுதி ஹஜ்ஜாகும். மக்காவுக்கருகிலுள்ள  ஹஜ் பூர்த்தியாகும்– உங்கள் வேண்டுதல்கள் யாவும் மறை போற்றும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் — அரபாத் மைதானத்தில் — முத்திரை பதித்த முத்துரை தந்த முத்து […]

Read Full Post »

(இன்ஷா அல்லாஹ்  வரும் 14.10.2013 (திங்கட்கிழமை), ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாள்   –   அபூ அப்துல்லாஹ்)  அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-முஸ்லிம்) குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் […]

Read Full Post »

(ஹஜ் பயிற்சி முகாம் – வீடியோ தொடர்#4 : ஹஜ்ஜின் வாஜிபுகள்) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 04.10.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா 1434 ஹஜ் பயிற்சி முகாம் (நாள்: 04.10.2013) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

Read Full Post »

(ஹஜ் பயிற்சி முகாம் – வீடியோ தொடர்#3 : ஹஜ்ஜின் கடமைகள் (அர்கான்)) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 04.10.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா 1434 ஹஜ் பயிற்சி முகாம் (நாள்: 04.10.2013) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

Read Full Post »

(ஹஜ் பயிற்சி முகாம் – வீடியோ தொடர்#2 : தூய எண்ணம், நபிவழி மற்றும் ஹஜ்ஜின் வகைகள்) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 04.10.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா 1434 ஹஜ் பயிற்சி முகாம் (நாள்: 04.10.2013) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

Read Full Post »

(ஹஜ் பயிற்சி முகாம் – வீடியோ தொடர்#1 : ஹஜ்ஜின் சிறப்புகளும் அதனை முறையாக நிறைவேற்றுதலும்) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 04.10.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா 1434 ஹஜ் பயிற்சி முகாம் (நாள்: 04.10.2013) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

Read Full Post »

ஜித்தாவில் விஷேட ஹஜ் பயிற்சி முகாம் அழைப்பிதழ் (நாள்: 04.10.2013)

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்