ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– அபூ அப்துல்லாஹ் :

ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும். ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

 

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்