ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

வழங்குபவர்: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
நாள்: 28.09.2012
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா

Click to Download MP4 Video

Click to Download Audio File

One Response to “மாற்றார் போற்றும் மாநபிகளார் (வீடியோ)”

  1. கா.ஜ. அலி says:

    இப்படிப்பட்ட உலகம் போற்றிய மாநபிகளார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லவேண்டும்.

    அல்லாஹ் கூறுகிறான் ‘(நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’ – அல்குர்ஆன் 68:4.

    ஆம். அவர் வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, இனவெறியை ஒழித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்களத்திலும் விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நேர்மையான, நடுநிலைத்தவறாத, எளிமையான, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதர் நபி(ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே மிக நற்குணமுள்ளவர்கள் என்றால் அது மிகையாகாது.

    எனவே, நாம் அனைவரும் உலகம் போற்றிய மாநபிகளார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லவேண்டும்

Leave a Reply

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்