ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Muharam notice 1436

 

இடம் : ஸனாய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம்,  ஜித்தா
தேதி : 31.10.2014 வெள்ளிக்கிழமை மாலை
நேரம் :

மாலை 4:30 மணி முதல் இஷா வரை

 

No Comments »

(இன்ஷா அல்லாஹ்  வரும் 03.10.2014 (வெள்ளிக்கிழமை), ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாள்   –   அபூ அப்துல்லாஹ்@ஜித்தா) 

அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)

குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். (ஆதாரம் புகாரி முஸ்லிம்)

No Comments »

 

2014 Haji Program Notice

 

ஜித்தாவில் ஹஜ் பயிற்சி முகாம் அழைப்பிதழ் (நாள்: 26.09.2014)

No Comments »

(ஹஜ் பயிற்சி முகாம் – வீடியோ தொடர்#5 : இஹ்ராமின் எல்லைகள்)

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

நாள்: 04.10.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

1434 ஹஜ் பயிற்சி முகாம்

(நாள்: 04.10.2013)

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

ஜித்தாவில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அழைப்பிதழ்1 (நாள்.09.2014)

 

No Comments »

ஜித்தாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி அழைப்பிதழ் நாள் 05.09.2014

No Comments »

 – அபூ அப்துல்லாஹ் :

நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– அபூ அப்துல்லாஹ் :

 நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி). ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா). நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடிய, பெருமைப்படுத்தக்கூடிய, துதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். உதாரணமாக

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ

பெருநாள் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ இல்லை. பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்தும் இல்லை.

No Comments »

வழங்குபவர்: டாக்டர் அம்ஜத் ராஸிக் மதனீ

நாள்: 15.05.2014

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

வழங்குபவர்: மவ்லவி ஜியாத் இஸ்மாயில் மக்கீ

நாள்: 15.05.2014

இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்