ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

ஜித்தாவில் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி – அழைப்பிதழ் (நாள்: 15.05.2014)

migraj

No Comments »

அல்லாஹ்வை அறிந்து கொள்ளுங்கள் – இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி – 9

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்

நாள்: 25.04.2014

இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

ஆதி மார்க்கம் – இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி – 9

வழங்குபவர்: அஷ்ஷேக். அப்துல் வதூத் ஜிஃப்ரி

நாள்: 25.04.2014

இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

இஸ்லாத்தில் பெண்கள் – இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி – 9

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

நாள்: 25.04.2014

இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா

இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி

No Comments »

Palsuvai2014Jed Color_Notice

No Comments »

– அப்துல் மஜீத் :

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.  உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ :

இஸ்லாம் வெறும் ஆன்மீகத்தை மட்டும் கூறக்கூடிய மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் முழு வாழ்க்கைத் திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கமாகும். மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் நோயாளியை உடல் நலம் விசாரித்தல் பற்றி இஸ்லாம் கூறும் ஒழுக்கங்களையும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம். …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: மௌலவி அஹமது பாக்கவி (இஸ்லாமிய அழைப்பகம், யான்பு)
நாள்: 15.04.2010
இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, பழைய மக்கா ரோடு, அல் ஹரஸாத் ஏரியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா

Click to Download Flash Video

Click to Download Audio File

No Comments »

– நாஞ்சிலார்

அம்மாவுக்கு வேலை இருக்கு… நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு… நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!” என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள்  முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ”என்னோட புள்ள-மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!” என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– தொகுப்பு உம்மு அஸ்லம்

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்