ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே  பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்குர்ஆன் 40:60). – ஆகவே, நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

நாள்: 31.01.2014

இடம்:இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Click to Download MP3 Audio

No Comments »

வழங்குபவர் : அஷ்ஷேக். ஆதில் ஹஸன், (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை)

நாள்: 31.01.2014

இடம்:இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

No Comments »

வழங்குபவர் : அஷ்ஷேக். ஆதில் ஹஸன், (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை)

நாள்: 01.02.2014

இடம்:இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

பெற்றோர்களுக்கான சிறப்புரை : குழந்தைகள் உள்ள பெற்றோர், பெறப்போகும் பெற்றோர் மற்றும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ)

Click Here for MP3 Audio

Click Here for MP4 HD Video

No Comments »

Program Notice_Jan2014

No Comments »

பெற்றோர் Program Notice_Feb2014

No Comments »

நரகம்

 – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ  :

(அல்லாஹ், நம் அனைவரையும் நரகத்திலிருந்து பாதுகாத்தருள்வானக!)

நரகத்தில் நிரந்தரம் நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள். எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே. மேலும், அவர்கள் (நரகத்தில்) ”யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ”நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். 43:(74-77) …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம். (தொடர்-1 கிளிக் செய்யவும்)

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-2)

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-3) …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர் :

நாள்: 10.01.2014 (ஹிஜ்ரி: 09.03.1435)

இடம்:இஸ்லாமிய அழைப்பகம், அல்பலத், ஜித்தா

நிகழ்ச்சி ஏற்பாடு : அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Click to Download MP4 Video

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்