ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில் (அரபு மொழியில்)

– ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம் அழைப்பாளர் அல் ஜுபைல் (தமிழில்)

1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!

எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:- தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றைப் பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அல்குர்ஆன் 4:14)

உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் உனது பேச்சை பதிவு …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

நாள்: 06.12.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

No Comments »

– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ :

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது. …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஷீன் (அழைப்பாளர்: அல் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பகம், அல்கோஃபர்)

நாள்: 06.12.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Click to Download MP4 Video

Click to Download Audio File

No Comments »

வழங்குபவர்:அஷ்ஷேக். முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் மதனீ, (தலைவர், அகில இலங்கை ஜம்மிய்யத்து அன்ஸாருஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, அதிபர், தாருத்தவ்ஹீத் அரபு கலாபீடம், பரகஹதெனிய, இலங்கை)

நாள்: 06.12.2013

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Click to Download MP4 Video

Click to Download Audio File

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நாள்: 02.01.2011
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு

Click to Download MP4 Video

Click to Download Audio File

No Comments »

– ரா.ஹாஜா முகையிதீன்

 சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர்.

…..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

1 Comment »

 Safar Program Notice

ஜித்தாவில் ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள்: 06.12.2013)

 

 

 

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நாள்: 23.12.2012
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு

Click to Download MP4 HD Video

Click to Download MP4 512kbps File

No Comments »

– அபூ ரம்லா

 மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

…..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

1 Comment »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்