மரணம்

17-05-2013 அன்று ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் “மரணம்” என்ற தலைப்பில் மவ்லவி. இப்ராஹீம் மதனி அவர்கள் ஆற்றிய உரை

வீடியோ தயாரிப்பு & வெளியீடு
துறைமுக அழைப்பகம்-ஜித்தா


Download mp4 HD Video Size: 848 MB

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/i73wn7ml3dm9x7m/Demise-KLM.mp3]

(முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது?

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ

மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 02.12.2011

இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

Download mp4 video

Download mp3 audio
[audio:http://www.mediafire.com/download/ne75488ruzb4ebn/aashoora_klm.mp3]

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா நோன்பு
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். Continue reading

[06] இஹ்ராம் ஆடை அணிவதெப்படி?

ஹஜ் பயிற்சி முகாம் (பகுதி 6)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா

[05] இஹ்ராமின் எல்லைகள்

ஹஜ் பயிற்சி முகாம் (பகுதி 5)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா

[04] ஹஜ்ஜின் வாஜிபுகள்

ஹஜ் பயிற்சி முகாம் (பகுதி 4)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் வணக்கங்கள், சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் (Audio)

வாராந்திர வகுப்பு

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ

நாள்: 06-10-2013

இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா

Audio play
[audio:http://www.mediafire.com/download/de5jnrlae3873on/Dul_haj_10_days-KLM.mp3]

Download mp3 Audio – Size: 26.3 MB

[03] ஹஜ்ஜின் கடமைகள் (அர்கான்)

ஹஜ் பயிற்சி முகாம் (பகுதி 3)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா

[02] தூய எண்ணம், நபிவழி மற்றும் ஹஜ்ஜின் வகைகள்

ஹஜ் பயிற்சி முகாம் (பகுதி 2)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா

[01] ஹஜ்ஜின் சிறப்புகளும் அதனை முறையாக நிறைவேற்றுதலும்

ஹஜ் பயிற்சி முகாம் – (தொடர்-1)

வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ

நாள்: 04-10-2013

இடம்: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம், ஜித்தா

ஏற்பாடு: ஸனய்யியா வழிகாட்டுதல் மையம் & TDC, ஜித்தா