ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

வழங்குபவர்: மௌலவி அஹமது பாக்கவி
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி : சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

Click to Download Flash Video

Click to Download Audio File

No Comments »

அபூ  அப்துல்லாஹ்:

நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்; அதிகமாக நடக்க கூடாது, வீட்டு வேலைகளை முற்றிலும் செய்யக்கூடாது, போன்ற ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு விதிப்பது வழக்கம். ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், வழக்கமான உடற்பயிற்சியை நிறுத்திவிடக் கூடாது என்றும் …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– உம்மு சஹீரா :

நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21) – ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் எனும் ஒப்பந்தத்தின் மூலம் கணவன் மனைவியாக இல்வாழ்வை துவங்குகின்றனர். அனைவருமே மகிழ்ச்சியாக, நிம்மதியாக குதூகலமாகவே குடும்பம் நடத்த ஆசைபடுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் நல்ல குடும்பமாக மிளிர்ந்திட …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: மௌலவி ஜியாத் மக்கி
நாள்     : 13.10.2011
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

நிகழ்ச்சி தலைப்பு:அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் (12, 13 & 14 October, 2011)

Click to Download MP4 Video

Click to Download Audio File

No Comments »

அபூ சல்மா :

வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம் சென்றாலும் நல்ல மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான முறையில் பராமரித்து வருவதன் மூலம் குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால உழைப்பு, இனிய பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ள …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நாள்   : 15.05.2009
இடம்: துறைமுக அழைப்பகம், துறைமுகம், ஜித்தா, சவூதி அரேபியா

நிகழ்ச்சி : மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

Click to Download Flash Video

Click to Download Audio File

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நாள்: 29.01.2010
இடம்: ஜி.சி.டி. வளாகம், துறைமுகம், ஜித்தா

Click to Download MP4 Video

Click to Download Audio File

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ  (அழைப்பாளர் – இஸ்லாமிய வழிகாட்டல் மையம், ஸனாய்யியா, ஜித்தா)
நாள்: 15.11.2010
இடம்: அரஃபா மைதானம்

நிகழ்ச்சி தலைப்பு:  தவ்பா – பாவமன்னிப்பு

Click to Download Flash Video

No Comments »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

 உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– நீடூர் ஃபைஜீர் ஹாதி

எம்பெருமானார்(ஸல்) அவர்களின் முதல் மற்றும் இறுதி ஹஜ்ஜின் போது அராபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்கள் மத்தியில் தன் மரணத்திற்க்கு முன்பு  துல்ஹஜ்ஜின் 9வது நாள்  ஹிஜ்ரி 10ம் வருடம் (கிபி 632) ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைதான் நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்று அழைக்கப்படுகிறது. இவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் தமது நபித்துவ பணியில் தான் போதித்த ஏறக்குறைய அனைத்து போதனைகளையும் இப்பேருரையில் குறிப்பிட்டார்கள். அவற்றினை அறிந்துக்கொள்வதும், கடைப்பிடிப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக இருக்கிறது. அவற்றினைக் காண்போம். …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

1 Comment »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்