ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

எய்ட்ஸ் நோயை பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?

–    சுவனம்.காம் (தமிழாக்கம் – மறுபதிவு) – சவூதி அரேபியா அரசாங்கம் சுகாதார அமைச்சு பிரசுரம்

என் அருமைச் சகோதரரே!

• எய்ட்ஸ் நோய் மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒரு தொற்று நோயாகும், குறிப்பிட்ட ஒரு கிருமியே இதற்கு காரணம் …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

இந்தியா மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டுமா?

– ஹாஜா முஹ்யத்தீன்

பொருளாதாரம் தேடவேண்டும் என்ற எண்ணத்தில் தாய்நாட்டை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் நாம் வாழ்ந்து வருகிறோம் அவ்வாறு உழைத்து ஒன்றுசேர்க்கின்ற பணத்தை நாம் நம்முடைய குடும்பத்தாருக்கு மாதந்தோறுமோ அல்லது விட்டுவிட்டோ பணம் அனுப்பி வைக்கின்றோம் இதில் யாரும் விதிவிலக்கில்லை.

அப்படி அனுப்பப்படுகின்ற பணம் வங்கி வழியாக நம் குடும்பத்தாரை சென்றடைகிறது அவ்வாறு நாம் அனுப்பும்பொழுது ஒருசில விஷயங்களை கணக்கிட்டு செயல்பட்டால் நம்முடைய பணம் வீண் விரயமாகமல் ஒரு சிறு தொகையை சேமிக்க முடியும் என்பதே …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற பகுதியில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த பகுதியில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.  ‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103 …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

1 Comment »

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Downloadable PDF book)

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Downloadable PDF book) பதிவிறக்கம் செய்ய இங்கு  Ramadan_Pdf_Book கிளிக் செய்யவும்

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்