ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

பெருகிவரும் பெரும்பாவங்கள்

வழங்குபவர்: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 26.02.2016 (வெள்ளிக்கிழமை)

இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

No Comments »

ஜித்தாவில் “மார்க்க சொற்பொழிவு” – நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள் : 26.02.2016)

notice26feb16

No Comments »

ஊசலாடும் உள்ளம்

வழங்குபவர்: கலாநிதி. அஷ்ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 22.02.2016 (திங்கட்கிழமை)

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

No Comments »

தலைப்பு: அல்லாஹ்விடம் விரைவோம்!

வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி, அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம்

இடம் : ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall)

நாள் : 19.02.2016 (வெள்ளிக்கிழமை)

இஸ்லாமிய கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா

Download mp3 audio | Listen mp3 audio

 

No Comments »

தலைப்பு: உயிர் பிரியும் முன்..!

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall)

நாள் : 19.02.2016 (வெள்ளிக்கிழமை)

இஸ்லாமிய கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா

Download mp3 audio | Listen mp3 audio

 

 

No Comments »

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்.

வகுப்பு–17 : நட்சத்திரத்தை கொண்டு ஜோசியம் பார்ப்பது

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 15.02.2016 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

மரணம்…

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 08.02.2016 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

மேற்கத்திய உலகின்  “காதலர் தினம்”  – ஓர் கலாச்சார சீரழிவு (இஸ்லாத்தின் பார்வையில்)

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 13.02.2015 (வெள்ளிக்கிழமை)

ஸனய்யியா விழிப்புணர்வுச்செய்தி நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

சிராஜ் அப்துல்லாஹ்

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! (காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான்.

…..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

தலைப்பு: நிம்மதி எங்கே?

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் (இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்)

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 05.02.2016 (வெள்ளிக்கிழமை)

சன்மார்க்க கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

 

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்