ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்
தலைப்பு: மறுமையின் தேட்டம் அதிகமாகிட…

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 05.02.2016 (வெள்ளிக்கிழமை)

சன்மார்க்க கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வீடியோவின் தொடக்கத்திலும் இடையிலும் பதிவு தடை பட்டுவிட்டது. மன்னிக்கவும்

No Comments »

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்.

வகுப்பு–16 : துர்சகுனம் என்பது கிடையாது

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 01.02.2016 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்.

வகுப்பு–15 : ஜோசியம் பார்ப்பது ஷிர்க்கை சார்ந்தது

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 25.01.2016 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

ஜித்தாவில் “சன்மார்க்க கருத்தரங்கம்” – நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள் : 05.02.2016)

Dwprg

No Comments »

தலைப்பு: இஸ்லாம் ஓர் அறிமுகம்

வழங்குபவர்: பொறியாளர் ஜக்கரிய்யா

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 29.01.2016 (வெள்ளிக்கிழமை)

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

No Comments »

தலைப்பு: அழைப்புப்பணியும் அதன் அவசியமும்

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 29.01.2016 (வெள்ளிக்கிழமை)

அழைப்புப்பணி சிறப்புப் பயிற்சிப் பட்டறை – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

No Comments »

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்.

வகுப்பு–14 : சிலை வணக்கத்தை இஸ்லாம் தடுக்கிறது

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 11.01.2016 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

தலைப்பு: இஸ்லாத்தில் சொத்துரிமை

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 01.01.2016 (வெள்ளிக்கிழமை)

இஸ்லாமிய கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

No Comments »

தலைப்பு: இஸ்லாம் கூறும் மனித நேயம்

வழங்குபவர்: மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்ஸி, அழைப்பாளர் – தமிழ்நாடு

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 01.01.2016 (வெள்ளிக்கிழமை)

இஸ்லாமிய கருத்தரங்கம் – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 audio | Listen mp3 audio

No Comments »

சுவனத்தை நோக்கி – இஸ்லாம் ஓர் அறிமுகம் 

(விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் – ICDO CHAMPION TROPHY)

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : அல்மஜால் கேம்ப், ஜித்தா

நாள் : 18.12.2015 (வெள்ளிக்கிழமை)

ICDO CHAMPION TROPHY – நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் JEDDAH DAWAH MISSION, ஜித்தா

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்