ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

1 Comment »

ஆஷுரா நோன்பும் அதன் படிப்பினைகளும்

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 16.10.2015 (வெள்ளிக்கிழமை)

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா

ஆடியோ: Download MP3 Audio

No Comments »

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்.

வகுப்பு – 1 : தவ்ஹீதின் முக்கியத்துவம்

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 05.10.2015 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

ஜித்தா இஸ்லாமிய வகுப்புக்கள் : அழைப்பிதழ் (ஸனாய்யியா இஸ்லாமிய அழைப்பு மையம்)

  1. ஒவ்வொரு திங்கட்கிழமை இஷா தொழுகைக்குப்பின் – 

    கொள்கை விளக்க வகுப்புக்கள்

Islamic Classes Atthaweed Kitab Notices

(இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் “கிதாப் அத் தவ்ஹீத்” புத்தகத்திலிருந்து நடத்தப்படும் வகுப்புக்கள்)

 

2. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை  காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை – 

அகீதா (இஸ்லாமிய கொள்கை விளக்கம்)

Revised Islamic Classes Aqeedah Notices

No Comments »

சுய பரிசோதனை – 1437 ஹிஜ்ரி…

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 12.10.2015 (திங்கட்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

ஜித்தாவில் முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ் (நாள் : 16.10.2015)

Muharram notice3

No Comments »

ஹஜ் பயிற்சி முகாம் 2015

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 04.09.2015 (வெள்ளிக்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு

இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

No Comments »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. …..தொடர்ந்து படிக்க/பார்வையிட »

No Comments »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நாள்: 11.11.2010
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா

Click to Download Video

Click to Download Audio

2 Comments »

ஹாஜிகள் கவனத்திற்கு (ஹஜ் செய்பவர்களுக்கான சில ஒழுக்கங்கள்)

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

நாள் : 30.08.2015 (ஞாயிற்றுக்கிழமை)

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

No Comments »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்