ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'அன்பு'

– சபியுல்லாஹ் : இஸ்லாமிய மார்க்கத்தில் நம் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வார்த்து எடுக்க வேண்டும்? எப்படி கல்வி கற்க பயன்படுத்த வேண்டும்? எப்படி உபதேசம் செய்ய வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும் போன்ற அனைத்திற்கும் நல்ல வழிகாட்டல்கள் உள்ளன. முதலில் தாய் இஸ்லாமிய சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டிருக்க வேண்டும் இஸ்லாமிய வாழ்க்கை தெரியாவிட்டால், தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒன்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் இம்ரானின் மனைவி தான் […]

Read Full Post »

– உம்மு ஆனிஷா : ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. ஆனால் இன்று இந்நிலை மாறி குடும்ப உறவு […]

Read Full Post »

– சிபாயா ஸமான் செல்வமும், குழந்தைகளும் உங்கள் சோதனைப்பொருட்களே(குர்ஆன்). தாயும் குடும்பமும் குழந்தையின் முதலாவது சூழலாக அமைகின்றன. குழந்தையின் வாழ்வு, பாதுகாப்பு, அன்பு முதலிய தேவைகள் அடிப்படைத் திருப்தி நிலையிலாவது குழந்தைகளுக்கு வழங்கப்படல் வேண்டும். ஒருவர் மீது மற்றவர் தங்கியிருக்கின்றனர் என்ற உணர்வு குடும்பத்தால் வளர்க்கப்படுதல் முக்கியமானதாகும். இந்த நம்பிக்கை குழந்தைகளின் உளச் சமூக வளர்ச்சியில் அவசியமானதொன்றாகக் குறிப்பிடப்படுகின்றது.

Read Full Post »

– உம்மு யாசிர் : இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். இது வெறும் வணக்கம் மற்றும் மறுமையை பற்றி மட்டும் கூறக்கூடிய ஒரு மதமல்ல. மனிதனின் முழு வாழ்க்கை நெறிமுறைகளை கூறக்கூடிய ஒரு முழு வாழ்க்கைத் திட்டமாகும். எப்படி தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை மனிதர்களுக்கு கடமையாக்கி, அவைகளை செய்யும்படி ஆர்வம் ஊட்டுகின்றதோ அவ்வாறே நற்குணம் பற்றியும் மனிதர்களுக்கு ஆர்வம் ஊட்டுகின்றது. நற்குணத்தை முழுமைப்படுத்தவே நான் நபியாக அனுப்பப்பட்டிருக்கின்றேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாளை […]

Read Full Post »

– அக்பர் அலி : உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் […]

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்