ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'உம்ரா'

ஹஜ் பயிற்சி முகாம் 2015 வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 04.09.2015 (வெள்ளிக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன. அவர்கள் செய்த பல தியாகங்கள் இன்று நமக்கு ஹஜ்ஜின் கடமையான வணக்கமாக்கப்பட்டிருக்கின்றன. கஃபா, ஜம்ஜம் கிணறு, ஸஃபா மர்வா மலை, ஜம்ராக்களில் கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் […]

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 19.10.2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி-ஜித்தா

Read Full Post »

தொகுப்பு – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள், ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) […]

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 08.12.2006 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா பகுதி-1 பகுதி-2 பகுதி-1 : Click to Download Video பகுதி-2 : Click to Download Video

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நபி வழியில் நம் ஹஜ் (pdf Book) நபிவழியில் நம் ஹஜ் (PDF-Book) பதிவிறக்கம் செய்ய இங்கு Haj-Booklet கிளிக் செய்யவும்    

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ ஹஜ் உம்ரா வழிகாட்டி(e-Book)  ஹஜ் உம்ரா வழிகாட்டி(PDF e-book)பதிவிறக்கம் செய்ய இங்கு haj_umra_pdfbk கிளிக் செய்யவும்

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :  இஸ்லாம் நல்ல காரியத்தின் பக்கம் மக்களை நேர்வழி காட்டுகின்றது, தவறுகளிலிருந்து தடுக்கின்றது. அதிலும் பெரும்பாவங்களிலிருந்து முற்றாக தடுக்கின்றது. ஒருவர் தடுக்கப்பட்ட பாவங்களை செய்துவிட்டால், அல்லாஹுவிடத்தில் உண்மையான தவ்பா செய்வதுடன், சில பாவங்களுக்கு குற்றப்பரிகாரத்தையும் வழங்க வேண்டும். குற்றப்பரிகாரம் (கஃப்ஃபாரா) என்பது, பாவம் செய்த ஒருவரின் பாவத்தை தர்மம், தொழுகை இன்னும் அவைகள் போன்றதைக் கொண்டு பரிகாரம் தேடுவதாகும். குற்றப்பரிகாரம், பாவம் செய்தவரின் பாவத்தை

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் : ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும். ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).  

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்