ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'உறவு'

மகிழ்ச்சியான குடும்பம் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில், ஜித்தா நாள் : 22.04.2016 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மாநகரில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு இஸ்லாமிய சிறப்பு மாநாடு முஸ்லிம்கள் மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பங்கு பெற்ற சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான கலாச்சார விளையாட்டு மற்றும் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download […]

Read Full Post »

நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை வழங்குபவர்: மவ்லவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 26.02.2016 (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

……..சிந்தித்துப் பாருங்கள்……. ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (அல்குர்ஆன் 4: 120) காதலர் தினம் பதிவுகளை படிக்க கிளிக் செய்யவும்  சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!!! ………………..

Read Full Post »

– நாஞ்சிலார் அம்மாவுக்கு வேலை இருக்கு… நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு… நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!” என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள்  முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ”என்னோட புள்ள-மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!” என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால்,

Read Full Post »

– உம்மு யாசிர் : இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் : மேலும், அ(வ்விறை)வின் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8)

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நோயாளிக்காக ஓத வேண்டிய துஆக்கள் : ஒரு முஸ்லிம் நோயுற்றால், அவரை நோய் விசாரிப்பது மற்ற முஸ்லிமின் கடமையாகும். இயல்பிலேயே நோயுற்றவரின் மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். கவலை மிகவும் […]

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : பிறருக்காக செய்யும் துஆவின் சிறப்புகள் : எந்த ஒரு முஸ்லிமான அடியார், தம் சகோதரருக்காக மறைவில் (அவர் முன்னிலையில் இல்லாதபொழுது) துஆச் செய்கிறாரோ, அப்பொழுது அவருக்கு ஒரு மலக்கு, நீர் அவருக்காக கேட்ட நலவான விஷயங்கள் போன்றவை உமக்கும் உண்டு என்று கூறுவாரே தவிர வேறில்லை. (முஸ்லிம்)

Read Full Post »

– உமைஸம்மா ஆரம்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று தொடங்கிய வாழ்க்கை, நாளடைவில்  அந்த பிள்ளைகளுக்கு திருமணமாகி பேரன், பேத்திகள் பிறந்து இப்படியே நமது வம்சமும் பெருகிக்கொண்டே செல்கிறது. முதலில் கூட்டுக்குடும்பத்தில் இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனமாகி சென்று விடுகிறார்கள். இப்படி நம் குடும்பத்தின் கிளைகள் விரிந்து கொண்டே செல்கின்றன. நம்முடைய வம்சாவழியும் நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்களைத்தான்  உறவினர்கள் என்று நாம் சொல்கிறோம். இப்படிப்பட்ட உறவினர்களுடன் ஒட்டி வாழ்வது எப்படி,வாழவேண்டுமென்று நமக்கு அழகான முறையில் இஸ்லாம் கற்றுத்தருகிறது. […]

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்