ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'குழந்தை'

மகிழ்ச்சியான குடும்பம் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில், ஜித்தா நாள் : 22.04.2016 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மாநகரில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு இஸ்லாமிய சிறப்பு மாநாடு முஸ்லிம்கள் மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பங்கு பெற்ற சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான கலாச்சார விளையாட்டு மற்றும் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download […]

Read Full Post »

சிராஜ் அப்துல்லாஹ் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! (காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்) அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா(அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் […]

Read Full Post »

தலைப்பு: நிம்மதி எங்கே? வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் (இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்) இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 05.02.2016 (வெள்ளிக்கிழமை) சன்மார்க்க கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio | Listen mp3 audio  

Read Full Post »

– நாஞ்சிலார் அம்மாவுக்கு வேலை இருக்கு… நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு… நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!” என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள்  முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ”என்னோட புள்ள-மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!” என்று புலம்புவார்கள். நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால்,

Read Full Post »

– தொகுப்பு உம்மு அஸ்லம் இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

Read Full Post »

வழங்குபவர் : அஷ்ஷேக். ஆதில் ஹஸன், (பணிப்பாளர்: இஸ்லாமிய ஆய்வு மையம், இலங்கை) நாள்: 01.02.2014 இடம்:இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா பெற்றோர்களுக்கான சிறப்புரை : குழந்தைகள் உள்ள பெற்றோர், பெறப்போகும் பெற்றோர் மற்றும் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ) Click Here for MP3 Audio Click Here for MP4 HD Video

Read Full Post »

– உம்மு யாசிர் : இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட

Read Full Post »

– அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில் (அரபு மொழியில்) – ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம் அழைப்பாளர் அல் ஜுபைல் (தமிழில்) 1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே! எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:- தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றைப் பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அல்குர்ஆன் 4:14) உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை […]

Read Full Post »

– சபியுல்லாஹ் : இஸ்லாமிய மார்க்கத்தில் நம் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வார்த்து எடுக்க வேண்டும்? எப்படி கல்வி கற்க பயன்படுத்த வேண்டும்? எப்படி உபதேசம் செய்ய வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும் போன்ற அனைத்திற்கும் நல்ல வழிகாட்டல்கள் உள்ளன. முதலில் தாய் இஸ்லாமிய சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டிருக்க வேண்டும் இஸ்லாமிய வாழ்க்கை தெரியாவிட்டால், தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒன்று அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் இம்ரானின் மனைவி தான் […]

Read Full Post »

– இறைநேசன் : குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே வகுப்புதான், ஒரே ஆசிரியர்தான், ஏன் உன்னால் மதிப்பெண் வாங்க முடியவில்லை  என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர, சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல் தன்மையாக கூட இருக்கக்கூடும்.

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்