ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'தவ்பா'

அல்லாஹ்வின் பக்கம் மீள்வோம் (தவ்பா) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 28.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Read Full Post »

ஸலாத்துல் தவ்பா (பாவமன்னிப்புத் தொழுகை) மற்றும் தவ்பாவின் நிபந்தனைகளும் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 15.02.2015 (ஞாயிற்றுக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Read Full Post »

– அபூ சாராஹ் :  தவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.  தவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது!. “தவ்பா”  தொடர்புடைய குர்ஆன் மற்றும் ஹதீஸ் பின்வருமாறு:  “மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31).

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ  (அழைப்பாளர் – இஸ்லாமிய வழிகாட்டல் மையம், ஸனாய்யியா, ஜித்தா) நாள்: 15.11.2010 இடம்: அரஃபா மைதானம் நிகழ்ச்சி தலைப்பு:  தவ்பா – பாவமன்னிப்பு Click to Download Flash Video

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்