ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'நபி(ஸல்)'

வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ நாள்: 10.01.2014 (ஹிஜ்ரி: 09.03.1435) இடம்:இஸ்லாமிய அழைப்பகம், அல்பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : அல் பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Click to Download MP4 Video

Read Full Post »

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ் உலகத்தையும் அதில் கோடான கோடி தன் படைப்புகளையும் படைத்து அப்படைப்புகளில் மிகச் சிறப்பிற்குரிய படைப்பாக மனிதனைப் படைத்தான். மனிதன் இவ்வுலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் இறைத்தூதர்களை அப்பகுதிகளிலிருந்தே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். இவர்களில் முதல் நபி ஆதம்(அலை) அவர்களும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஆவார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கான நபிமார்களை உலக மக்களுக்கு தூதர்களாக தேர்ந்தெடுத்தான், இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும் அல்லாஹ்வினால்

Read Full Post »

- S. அபுல் ஹசன் நபி(ஸல்) அவர்கள் புனித மதினா நகர் விட்டு திருமக்கா நகர் நோக்கி ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். பெருமா நபியவர்களுடன் ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் தோழர்களும் ஒன்று சேர்ந்து பயணம் செய்தார்கள். இதுவே பூமான் நபியின் இறுதி ஹஜ்ஜாகும். மக்காவுக்கருகிலுள்ள  ஹஜ் பூர்த்தியாகும்– உங்கள் வேண்டுதல்கள் யாவும் மறை போற்றும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் — அரபாத் மைதானத்தில் — முத்திரை பதித்த முத்துரை தந்த முத்து […]

Read Full Post »

- அபூ அப்துல்லாஹ் மாண்பு நபியின் மரண அறிகுறி! நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.

Read Full Post »

- மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ : நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு துணையாக தேர்ந்தெடுத்தான். அவர்கள் பற்றி இஸ்லாமிய விசமிகளால் சில விமர்சனங்கள் கூறப்பட்டிருப்பதை யாவரும் அறிவோம். அதிலும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி. உத்தம நபிக்கு உத்தமிகளையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை குறை கூறி நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். அல்லாஹ் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாத்துவிட்டான். திருமறையும் நபி மொழிகளும் அன்னை பற்றி […]

Read Full Post »

- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது “பித்அத்” ஆகும். அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்