ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'நபி மொழி'

நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம் (ஜித்தா சிறப்பு மாநாடு) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா நாள் : 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

நபிகளாரின் பொன்மொழிகளை அனுகுவது எப்படி? வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 19.12.2014 (வெள்ளி) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

(இன்ஷா அல்லாஹ்  வரும் 03.10.2014 (வெள்ளிக்கிழமை), ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாள்   –   அபூ அப்துல்லாஹ்@ஜித்தா)  அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-முஸ்லிம்) குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் […]

Read Full Post »

–  மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இஸ்லாம் காட்டிய அனைத்து சட்டங்களும் மனிதனின் ஈருலக வெற்றிற்குக் காரணமாகும் என்பதில் ஐய்யமில்லை. அந்த தூய சட்டங்களில் ஒன்றுதான் அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த தடையாகும். அதுவும் சகோதரரின் மனைவியுடன் இருப்பது பெரும் ஆபத்து என்றார்கள் இறுதித் தூதர் நபி(ஸல்)அவர்கள். இதுபோன்ற சட்டத்தை பார்த்து கேலி செய்பவர்களும், கவனக்குறைவாக இருப்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

Read Full Post »

– S. அபுல் ஹசன் நபி(ஸல்) அவர்கள் புனித மதினா நகர் விட்டு திருமக்கா நகர் நோக்கி ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். பெருமா நபியவர்களுடன் ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் தோழர்களும் ஒன்று சேர்ந்து பயணம் செய்தார்கள். இதுவே பூமான் நபியின் இறுதி ஹஜ்ஜாகும். மக்காவுக்கருகிலுள்ள  ஹஜ் பூர்த்தியாகும்– உங்கள் வேண்டுதல்கள் யாவும் மறை போற்றும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் — அரபாத் மைதானத்தில் — முத்திரை பதித்த முத்துரை தந்த முத்து […]

Read Full Post »

– அபூ  அப்துல்லாஹ் : ஆதமுடைய மகன் ”என்னுடையது என்னுடையது” என்கிறான் ஆதமுடைய மகனே! நீங்கள் உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்ததையும் தவிர வேறு எது உன்னுடையது? என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி), முஸ்லிம்

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது “பித்அத்” ஆகும். அல்லாஹ், மற்றும் அவனின் தூதரால் காட்டித்தராத செயல்கள் இஸ்லாம் எனும் பெயரில் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட எல்லா செயல்களிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். பித்அத்தான செயல்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

Read Full Post »

– மௌலவி அஹமது பாக்கவி நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக! நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்! புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின்பற்றிக் கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம். உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் : அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-முஸ்லிம் . அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

Read Full Post »

– M. ஜமீலா B.A., நாம் வாழக்கூடிய இந்த நவீன கம்யூட்டர் உலகில் மனிதன் விண்ணைமுட்டுமளவு முன்னேறி உள்ளான். இதற்கு மேலும் ஒரு முன்னேற்றம் உண்டா என நினைக்கும் அளவிலுள்ள அசுர வளர்ச்சிதான் இது. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த காலத்தையும், இக்காலத்தையும் எடுத்துக் கொண்டால் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த அளவிற்கு அறிவை பயன்படுத்தி எல்லா துறையிலும் முன்னேறிய மனிதனின் இன்னொரு பக்கத்தை புரட்டி பார்த்தால் அவன் அதாள […]

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்