ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'பத்திரிக்கை'

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : அல்லாஹ் உலகத்தையும் அதில் கோடான கோடி தன் படைப்புகளையும் படைத்து அப்படைப்புகளில் மிகச் சிறப்பிற்குரிய படைப்பாக மனிதனைப் படைத்தான். மனிதன் இவ்வுலகில் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் இறைத்தூதர்களை அப்பகுதிகளிலிருந்தே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். இவர்களில் முதல் நபி ஆதம்(அலை) அவர்களும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஆவார்கள். இப்படி பல்லாயிரக்கணக்கான நபிமார்களை உலக மக்களுக்கு தூதர்களாக தேர்ந்தெடுத்தான், இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும் அல்லாஹ்வினால்

Read Full Post »

– அப்துல் காதர் :  ஈமான் கொண்ட விசுவாசிகளே! உங்களிடத்தில் ஒரு தீயவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதனை விசாரித்து தெளிவு செய்து கொள்ளுங்கள். இல்லையேல், அறியாமையால் ஒரு கூட்டத்தார் மீது அநீதி இழைத்து விடுவீர்கள். பின்னர் அது குறித்து வருத்தப்படுவோராகவும் ஆகிவிடுவீர்கள். (அல்குர்ஆன் – அல்ஹுஜராத் : 6) நாம் வாழும் இந்த காலக்கட்டமானது, விண்கோள்கள் மட்டுமல்லாமல், செயற்கைக் கோள்களும் வானில் வலம் வரும் விஞ்ஞான யுகம். உலகமே உள்ளங்கையில் சுருக்கப்பட்டுவிட்டதோ

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்