ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'பிரார்த்தனை'

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களின் முக்கியத்துவம் (லைலதுல் கத்ர்) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 05.07.2015 (ஞாயிற்றுக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Read Full Post »

அல்லாஹ்வின் பக்கம் மீள்வோம் (தவ்பா) வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 28.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே  பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்குர்ஆன் 40:60). – ஆகவே, நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு

Read Full Post »

வழங்குபவர் :மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி (நாள்: 13.09.2013)

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் : லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் […]

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் : இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, […]

Read Full Post »

  – அபூ அப்துல்லாஹ் : நோன்பு காலங்களில் நோன்பாளியின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் தனி இடம் உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. எனவே நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை என்பது உயரிய ஒரு வணக்கமாகும். நாம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திக்கக்கூடியவர்களாக, அவனிடம் உதவி தேடுபவர்களாக இருக்க வேண்டும். ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை […]

Read Full Post »

தொகுப்பு – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்