ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'மனைவி'

மகிழ்ச்சியான குடும்பம் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யா இஸ்லாமிய அழைப்பகத்திற்கு எதிரில், ஜித்தா நாள் : 22.04.2016 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மாநகரில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு இஸ்லாமிய சிறப்பு மாநாடு முஸ்லிம்கள் மற்றும் மாற்று மத சகோதர சகோதரிகள் பங்கு பெற்ற சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவருக்குமான கலாச்சார விளையாட்டு மற்றும் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download […]

Read Full Post »

நறுமணம் கமழும் திருமண வாழ்க்கை வழங்குபவர்: மவ்லவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 26.02.2016 (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய அறிவுப் பூங்கா சிறப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

இஸ்லாம் கூறும் திருமணம் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா For MP3 Download, Click

Read Full Post »

குடும்ப உளவியல் – Family Psychology  (கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, நமது குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக மாற்றியமைக்க….) வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் (இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்) இடம் : மஸ்ஜித் அல்-உஹத், ஸனய்யியா, ஜித்தா நாள் : 30.01.2015 (வெள்ளி) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read Full Post »

– உம்மு யாசிர் : இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட

Read Full Post »

– அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் முக்பில் (அரபு மொழியில்) – ஹாமித் லெப்பை மஹ்மூத் ஆலிம் அழைப்பாளர் அல் ஜுபைல் (தமிழில்) 1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே! எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:- தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றைப் பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அல்குர்ஆன் 4:14) உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை […]

Read Full Post »

–  மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இஸ்லாம் காட்டிய அனைத்து சட்டங்களும் மனிதனின் ஈருலக வெற்றிற்குக் காரணமாகும் என்பதில் ஐய்யமில்லை. அந்த தூய சட்டங்களில் ஒன்றுதான் அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த தடையாகும். அதுவும் சகோதரரின் மனைவியுடன் இருப்பது பெரும் ஆபத்து என்றார்கள் இறுதித் தூதர் நபி(ஸல்)அவர்கள். இதுபோன்ற சட்டத்தை பார்த்து கேலி செய்பவர்களும், கவனக்குறைவாக இருப்பவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

Read Full Post »

– உம்மு ஆனிஷா : ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இவ்வாறான சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. ஆனால் இன்று இந்நிலை மாறி குடும்ப உறவு […]

Read Full Post »

– அப்துல் ஜப்பார் ஃபாத்திமா ஃபர்ஸானா, இலங்கை இன்னும் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக நாம் படைத்தோம் (78:08) எனும் இத்திருவசனத்தினை எம்மில் அறியாதவர்கள் இல்லை. எனினும் அதிலுள்ள தத்துவத்தை சிந்தித்துப் பார்த்தவர்களை விரல் விட்டு  எண்ணிவிடலாம். நாம் எமக்குரிய துணையை விரும்பியோ, விரும்பாமலோ அடைந்துக்கொள்கிறோம். அந்தத் துணையை எமக்கு ஏற்படுத்தி, எங்களை ஜோடி சேர்த்தவன் இறைவன்தான் என்பதனையும் நாம் அறிந்தும் வைத்துள்ளோம். அவ்வாறிருக்க அதனைக்கொண்டு ஏன் எம்மால் திருப்தியடைய முடியாமல் போகின்றது? 

Read Full Post »

– ஷகிலா ஃபெரோஸ் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றை முஸ்லீம்கள் ஆணாயினும் பெண்ணாயினும் எதிர்ப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் இஸ்லாம் அனுமதிக்க கூடிய ஒன்றாகிய பலதார மணத்தை பெண்கள் குறிப்பாக தமிழக முஸ்லீம் பெண்கள் எதிர்க்கின்றார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. மானுடத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் சரியான தீர்வுகளை சொல்லும் இஸ்லாம் அதனடிப்படையிலேயே பலதார மணத்தை பரிந்துரைக்கின்றது. அப்படியிருக்க இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் அந்த காரணங்களின் பின்னால் உள்ள வாதங்களையும் ஆராய்வதே

Read Full Post »

Older Posts »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்