ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'மீலாது விழா'

மீலாது விழா கொண்டாடுவது பித்அத் வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 01.01.2015 (வியாழக்கிழமை) ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா

Read Full Post »

– அபூ அப்துல்லாஹ் மாண்பு நபியின் மரண அறிகுறி! நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்