ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'மையித்து'

ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டால் உள்ள நன்மையும் அதில் ஓதப்படும் பிரார்த்தனைகளும் – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :  ஒரு மையித்துக்கு தொழுகை நடத்தப்படும் வரை யாராவது அந்த ஜனாஸாவில் கலந்துகொண்டால் அவருக்கு ஒரு கீராத்து நன்மையும், மையத்து அடக்கப்படும் வரை கலந்து கொண்டால் அவருக்கு இரு கீராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கீராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது, இரண்டு பெரும் மலையளவு என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்