ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'மௌலவி அஹமது பாக்கவி'

வழங்குபவர்: மௌலவி அஹமது பாக்கவி (இஸ்லாமிய அழைப்பகம், யான்பு) நாள்: 15.04.2010 இடம்: இஸ்திராஹா அல் முல்தகா, பழைய மக்கா ரோடு, அல் ஹரஸாத் ஏரியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஸனாய்யியா, ஜித்தா Click to Download Flash Video Click to Download Audio File

Read Full Post »

– மௌலவி அஹமது பாக்கவி நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக! நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்! புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின்பற்றிக் கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம். உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

Read Full Post »

– மௌலவி அஹமது பாக்கவி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. பிறப்பு முதல் நபித்துவம் வரை. 2. நபித்துவம் முதல் நாடு துறத்தல் வரை. 3. மதீனா முதல் மரணம் வரை.

Read Full Post »

வழங்குபவர்: மௌலவி அஹமது பாக்கவி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நிகழ்ச்சி : சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா Click to Download Flash Video Click to Download Audio File

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்