ஓடை
பதிவுகள்
கருத்துரைகள்

Tag Archive 'விஞ்ஞானம்'

– தொகுப்பு உம்மு அஸ்லம் இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகம் என்பது ஒரு இன்றியமையாத தொலைத்தொடர்பு தகவல் சாதனம் ஆகும். இதன் அடிப்படையான நன்மை என்னவென்றால் உலகத்தின் எந்த மூலையில் இருந்ததாலும் யாரையும் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். ஆக இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

Read Full Post »

வழங்குபவர் : மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம், மற்றும் தமிழ் தஃவா கமிட்டி (நாள்: 26.05.2013)

Read Full Post »

 – மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : இறைமொழியும் நபிமொழியும் :  தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையெதென்றால் நாம் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப் பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன். (அல் குர்ஆன் – 17.1)

Read Full Post »

– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’.

Read Full Post »

– இறைநேசன் : குழந்தைகளின் அறிவு மதிப்பெண்களால் நிச்சயிக்க படுகிறது என்பதில் ஓரளவாயினும் உண்மை இருக்கிறது. அந்த பெண்ணைவிட உனக்கு எல்லா வசதிகளும் இருக்கு, அதே வகுப்புதான், ஒரே ஆசிரியர்தான், ஏன் உன்னால் மதிப்பெண் வாங்க முடியவில்லை  என்பதில் தொடங்கி வீட்டுக்குள்ளேயே சகோதர, சகோதரிகளிடையே வெறுப்பு வரும் வரை இந்த ஒற்று நோக்குதலும் நடக்கிறது. உண்மையில் இது ஒரு உடல் தன்மையாக கூட இருக்கக்கூடும்.

Read Full Post »

– பாத்திமா ஜஹ்ரிமா இம்தியாஸ் : ‘எவர் ஒரு கூட்டத்தாரைப் போன்று ஒப்பாகிறாரோ அவர் அந்த கூட்டத்தினரையே சாருவார்’ – நபிமொழி. மேற்குலகம், மேற்குலகம், மேற்குலகம் எங்கு பார்த்தாலும் மேற்குலகிற்கு பொன்னாடைப் போர்த்தும் காலமாக இன்றைய 21ஆம் நூற்றாண்டு மேற்குலகெனும் வான் கோலத்தில் மோகங்கொண்டு மிதந்து செல்கிறது. உண்மையாதெனில் இன்றைய சரித்திரத்திற்கு தரித்திரம் பிடித்துவிட்டது. அதனால்தான் மேற்குலகெனும் சிறைக்குள் சிக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகிறது. அப்படி அது எதற்கு போற்றப்படுகிறது என்றால்

Read Full Post »

– அப்துல் காதர் :  ஈமான் கொண்ட விசுவாசிகளே! உங்களிடத்தில் ஒரு தீயவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதனை விசாரித்து தெளிவு செய்து கொள்ளுங்கள். இல்லையேல், அறியாமையால் ஒரு கூட்டத்தார் மீது அநீதி இழைத்து விடுவீர்கள். பின்னர் அது குறித்து வருத்தப்படுவோராகவும் ஆகிவிடுவீர்கள். (அல்குர்ஆன் – அல்ஹுஜராத் : 6) நாம் வாழும் இந்த காலக்கட்டமானது, விண்கோள்கள் மட்டுமல்லாமல், செயற்கைக் கோள்களும் வானில் வலம் வரும் விஞ்ஞான யுகம். உலகமே உள்ளங்கையில் சுருக்கப்பட்டுவிட்டதோ

Read Full Post »

பழைய சுவனப்பாதை வெளியீடுகள்(PDF) காண இங்கு கிளிக் செய்யவும்