இஸ்லாம் என்றால் என்ன?

(புதிய முஸ்லிம்களுக்காக) இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக எடுத்துக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கான வெளியீடு.

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ M.A.

வெளியீடு: ஸனய்யியா, அழைப்பு மையம், ஜித்தா

Download mp3 audio

Download mp4 video

இஸ்லாத்தில் பெண்கள்

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9
நாள்: 25.04.2014
இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா

Download mp4 HD Video Size: 1 GB

[audio:http://www.mediafire.com/download/rus1xxuz6u2889c/islam_and_women_-_KLM.mp3]
Download mp3 Audio

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா நோன்பு
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். Continue reading