ரமளான் நோன்பின் சட்டங்கள்

வாராந்திர நிகழ்ச்சி

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

நாள்: 21.06.2015 ஞாயிறு

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/wk7jh0b8qjhdhl1/ரமளான்_நோன்பின்_சட்டங்கள்-KLM.mp3]

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா நோன்பு
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். Continue reading