உயிர் பிரியும் முன்..!

மார்க்க விளக்க நிகழ்ச்சி

தலைப்பு:
உயிர் பிரியும் முன்

வழங்குபவர்:

மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

இடம்: ஜித்தா துறைமுகம், டி.பி. வேல்டு கேம்ப் (Recreation Hall), ஜித்தா

ஏற்பாடு: துறைமுக அழைப்பகம் – ஜித்தா மற்றும் ஜித்தா தஃவா சென்டர் – ஸலாமா

Download mp3 audio | Listen mp3 audio

மறுமையின் தேட்டம் அதிகமாகிட..

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ
(அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா)

இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி

நாள்: 05.02.2016 வெள்ளி மாலை

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா

ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

குறிப்பு: தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக வீடியோவின் தொடக்கத்திலும் இடையிலும் பதிவு தடை பட்டுவிட்டது. மன்னிக்கவும்.

Download mp3 audio | Listen mp3 audio

நெருங்கி வரும் மறுமை

வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ
(அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா)
நாள்: 31.01.2014
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா


Download mp4 HD Video Size: 801 MB

[audio:http://www.mediafire.com/download/777kb34fuk1qtb7/judgment_day_comes_closer-KLM.mp3]
Download mp3 Audio