ஆஷுரா நோன்பு

30.09.2016 அன்று ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகத்தில் நடந்த சொற்பொழில் இருந்து ஒரு பகுதி.

மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா)

சுய பரிசோதனை

முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி
வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ
இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா
நாள்: 31.10.2014 வெள்ளி
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/6ckid3bet1iou8g/self_evaluation-KLM.mp3]

(முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது?

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ

மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 02.12.2011

இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா

Download mp4 video

Download mp3 audio
[audio:http://www.mediafire.com/download/ne75488ruzb4ebn/aashoora_klm.mp3]

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா நோன்பு
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். Continue reading

சுய பரிசோதனை

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி
தலைப்பு விளக்கம்: ஹிஜ்ரி ஆண்டின் புதிய வருடத்தில் தேவை ஒரு சுய பரிசோதனை
வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ
நாள்: 16-11-2012
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா
நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா
மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Download mp4 HD Video Size: 1.51 GB

[audio:http://www.mediafire.com/file/7q9rveqe4986v2v/muharram-suya_parisothanai_KLM.mp3]
Download mp3 Audio