[Index] தஜ்வீத் (Video Series & E-Book) – أَحْكَامُ التَّجْوِيْد

இப்பக்கத்தில் மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களால் ஜித்தா(குலைல்) அல்-ஹிதாயா சென்டரில் நடத்தப்பட்ட தஜ்வீத் வகுப்புகள் அனைத்தும் காணொளிகளாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் தொகுக்கப்பட்ட மின்புத்தகமும் இணைக்கப்பட்டுள்ளது.

மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…

[catlist id=3418 numberposts=-1 orderby=date order=asc]

[02 – தஜ்வீத்] சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இல்ஹார், இக்லாப், இஃஹ்ஃபா)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 02

நாள்: 23-03-2017 (வியாழன்)
இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா

தஜ்வீத் | சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இல்ஹார், இக்லாப், இஃஹ்ஃபா)

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ